ஜெகத்ரட்சகன் தொடர்புடைய எந்தெந்த இடங்களில் IT Raid? முழு விவரம்!

தமிழ்நாட்டில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் புதுச்சேரி அகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியிலும் இச்சோதனை நடைபெற்று வருகிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com