தமிழ்நாடு
உளுந்தூர்பேட்டையில் பலத்த காற்றுடன் கனமழை.. மின் விநியோகம் துண்டிப்பு!
ஃபெஞ்சல் புயல் காரணமாக உளூந்தூர்பேட்டை பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில், பல இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. விவரத்தை வீடியோவில் காணலாம்..