\
வரும் 13-ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

வரும் 13-ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

வரும் 13-ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்
Published on
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அரசு தலைமை கொறடா கோவி செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com