நிலவில் உறங்கும் சந்திரயான் 3; விடாமல் தீவிரம் காட்டும் விஞ்ஞானிகள்

நிலவில் 14 நாட்கள் ஆய்வை முடித்து 13 நாட்கள் உறக்க நிலையில் இருந்து வரும் சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவரை துயிலெழுப்பும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com