இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் புதியதலைமுறை
தமிழ்நாடு
“மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது எப்போது?” - இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் சொன்ன ’வாவ்’ தகவல்கள்!
சென்னையில் நடைபெற்ற திருச்சி என்.ஐ.டியின் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்வில் இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் பங்கேற்று மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது எப்போது என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
திருச்சி என் ஐ டியின் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் பங்கேற்று தனது நண்பர்களுடன் கலந்துரையாடினார்.
அப்பொழுது புதிய தலைமுறை செய்தியாளாரை சந்தித்து பேசிய வீரமுத்துவேல், வருகின்ற வருடம் இஸ்ரோ சாதிக்க இருப்பது என்ன என்பது குறித்து பேசியுள்ளார். அதை தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப்பார்க்கலாம்.