லேண்டரில் இருந்து பிரிந்து நிலவை ஆய்வு செய்த ரோவர் - இஸ்ரோ வெளியிட்ட பிரத்யேக காட்சிகள்

சந்திரயான் 3 விண்கலத்தின் அனைத்து கருவிகளும் ஆய்வுப் பணிகளை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ கூறிய நிலையில், நிலவில் ரோவர் பயணித்த காட்சிகளை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com