தமிழ்நாடு
அதிமுக வாக்குகளை கவர நினைக்கிறாரா விஜய்? அது சாத்தியமா? என்ன நினைக்கிறது தமிழ்நாடு
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழ் பாடுவதுடன் அவர்கள் பாணியிலேயே திமுகவை தீயசக்தி என விமர்சித்திருக்கிறார் தவெக தலைவர் விஜய். அவர் அதிமுக வாக்குகளை கவர முயற்சிக்கிறாரா? அது சாத்தியமா என்பது குறித்தான மக்கள் கருத்தைப் பார்க்கலாம்.
