மோசமான விபத்துக்குப் பின்னும் TTF வாசன் உயிர்பிழைச்சிருக்க இதுதான் காரணமா? #Video

பெரிய விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த TTF வாசன் கைது செய்யப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அந்த விபத்தில் இருந்து அவரை காப்பாற்றிய ரைடிங் கியர்ஸ் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com