ELECTION EXCLUSIVE | திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடுகிறாரா சசிகாந்த் செந்தில்?

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியான நிலையில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 3 தொகுதிகள் மாற்றமாக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அத்தொகுதிகள் குறித்தும் வேட்பாளர்களாக யார் களமிறங்கலாம் என்பது குறித்தும் இந்த வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com