பதவி ஓய்வு... மோடிக்கு அழுத்தம் தருகிறதா RSS? The Federal ஆசிரியர் சீனிவாசன் விளக்கம்

“2025 செப்டம்பர், ஏன் பிரதமர் மோடி அவர்களுக்கு மிகவும் முக்கியம்?” என்ற தலைப்பில் தி பெடரல் டாட் காம்-ல் வந்துள்ள கட்டுரை குறித்து அதன் ஆசிரியர் சீனிவாசன் கூறிய கருத்துகளை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக பார்க்கலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com