தவெகவில் இணைய திட்டமா? - காளியம்மாள் சொன்ன விளக்கம்!

தவெகவில் ஆதவ் அர்ஜூனா, அதிமுக நிர்மல் குமார் இணைந்த நிலையில், நாதகவிலிருக்கும் காளியம்மாளும் இணைய போகிறார் என்று சமூக வலைதலங்களில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து காளியம்மாள் விளக்கம் தெரிவித்துள்ளார். அதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com