"பக்தர்களின் நலனை விட வருமானம்தான் முக்கியமா? ”

குற்றாலத்திலுள்ள குற்றாலநாதர் கோவிலையொட்டி கடைகள் அமைப்பதற்கான ஏலத்திற்கு இடைக்கால தடைவிதித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, “பக்தர்களின் நலனைவிட வருமானம்தான் முக்கியமாக இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com