”ஆர்பாட்டம் செய்வதற்கு முன்பாக திமுக அரசு இதை செய்யட்டும்” - தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி!

”திமுக அரசுக்கு ஒரு கோரிக்கை, நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு முன்பாகவே அகற்றப்பட்ட பயணிகள் நிழற்குடையை மீண்டும் அமைத்துக் கொடுக்க வேண்டும்” என்கிறார் தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com