\
சமூக போராளி இரோம் ஷர்மிளாவுக்கு கொடைக்கானலில் திருமணம்

சமூக போராளி இரோம் ஷர்மிளாவுக்கு கொடைக்கானலில் திருமணம்

சமூக போராளி இரோம் ஷர்மிளாவுக்கு கொடைக்கானலில் திருமணம்
Published on: 

மணிப்பூரில் ஆயுதப் படை சட்டத்திற்கு எதிராக போராடிவந்த இரோம் ஷர்மிளாவின் திருமணம் கொடைக்கானலில் நடைபெறுகிறது.

இரும்புப்பெண்மணி, சமூக போராளி என அழைக்கப்படும் இரோம் ஷர்மிளாவின் திருமணம் நேற்று கொடைக்கானலில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இரோம் ஷர்மிளாவிற்கு இன்று பதிவு திருமணம் நடைபெறுவதாக சட்ட ஆலோசகர் அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநில மக்களின் உரிமைக்காக 16 வருடம் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளாவை பிரிட்டன் நாட்டை சேர்ந்தவரான டெஸ்மாண்டு என்பவர் திருமணம் செய்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com