\
சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் பணியிட மாற்றம்!!

சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் பணியிட மாற்றம்!!

சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் பணியிட மாற்றம்!!
Published on

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த நிலையில் ஜாபர் சேட் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டிஜிபியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜாபர் சேட், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து வந்தவர் ஆவார். ஐபிஎஸ் அதிகாரி பிரதீப் வி பிலிப், சிபிசிஐடி புதிய டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com