\
கோடநாடு வழக்கு - மேலும் இருவரிடம் விசாரணை

கோடநாடு வழக்கு - மேலும் இருவரிடம் விசாரணை

கோடநாடு வழக்கு - மேலும் இருவரிடம் விசாரணை
Published on

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மனோஜ்சாமி, சந்தோஷ் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மனோஜ்சாமி, சந்தோஷ்சாமியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட வருகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். ஜாமீனில் உள்ள நிலையில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

உதகை பழைய எஸ்.பி அலுவலக கட்டடத்தில் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com