“கலெக்டர் சொன்னது பொய்.. 24 மணி நேரமும் கள்ளச் சாராயம் கிடைக்கும்”- விஷ சாராயத்தால் பலியானவர் மனைவி!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் மக்கள் சொல்வதென்ன? பார்க்கலாம் இந்த காணொளியில்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com