வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்PT Digital

“கலெக்டர் குண்டாஸ் போடுறாரு; முதல்வர் ரத்து பன்றாரு... என்ன நிர்வாகம் இது?” - வானதி சீனிவாசன்

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனுடன், புதிய தலைமுறை டிஜிட்டலில் நேர்காணல் செய்யப்பட்டுள்ளது.

கேள்வி - “நீட் மசோதா, காவிரிக்கு தீர்வு, பல்கலைக்கழக மசோதா ஆகியவற்றையெல்லாம் எதிர்த்தப்படி இருக்கிறீர்களே... அதற்கு என்ன காரணம்?”

பதில் - “நீட் என்பதை ஒரு அரசு ஆட்சிக்கு வந்தால் மாற்றமுடியாது. திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட்டை எதிர்த்துதான் என்றார்கள். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் நீட்டிற்கு கோச்சிங் கிளாஸ் கொடுக்கும் நிலையில்தான் திமுக செயல்பட்டு வருகிறது.

வானதி சீனிவாசன்
“நீட் தேர்வு திமுகவின் பிரச்னை இல்லை; ஒட்டுமொத்த மாணவர்களின் பிரச்னை” - அமைச்சர் உதயநிதி

இப்படி தவறு அவர்களிடம் இருக்கும்பொழுது, மாநில உரிமை என்று அவர்கள் கூறும்பொழுது நிச்சயமாக அந்த இடத்தில் நாங்கள் யதார்த்தத்தை - உண்மையை எடுத்துச் சொல்கிறோம்”

இதுபோல நமது பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் வானதி சீனிவாசன். நம் கேள்விகளுக்கு காரசாரமாக வானதி சீனிவாசன் அளித்த பதில்களை, இணைக்கப்பட்டுள்ள காணொளியில் காணலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com