\

“ஆபாச, இரட்டை அர்த்த வசனங்கள்.. பிக்பாஸ் இப்படியே தொடர்ந்தால்..” - த.வா.க. முருகானந்தம் எச்சரிக்கை!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் முருகானந்தம், விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக பல கருத்துகளை புதிய தலைமுறை டிஜிட்டலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அவர் பேட்டியை காணலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com