தமிழ்நாடு
EXCLUSIVE | “1,000 கோடி ரூபாயை வச்சு ஒரு கிராமத்தை உருவாக்க முடியுமா?” - அய்யநாதன்!
மழை வெள்ள பாதிப்புகள் குறித்து புதிய தலைமுறைக்கு பேசிய மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன், ’ஆட்சியாளர்களை காப்பாற்றுவதே மனிதாபிமானம்தான்’ என்று கூறினார். அவரின் முழு பேட்டியை, இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ல் காணலாம்.