"BJP-ன் வெறுப்பு சித்தாந்தம் தமிழர்களுக்கு ஒவ்வாத சித்தாந்தம்" - சசிகாந்த் செந்தில்!

“பாஜக எந்த கட்சியோடு சேர்ந்தாலும் அவர்களை சாகடித்து அந்த இடத்தை பிடிப்பதுதான் அவங்களோட வேலை. பிரதமர் மோடி டெபாசிட் இழந்து தோற்பது தமிழ்நாட்டில் இருந்துதான் நடக்க முடியும். நடந்தால் அது மிகப்பெரிய சந்தோசம்” என சசிகாந்த் செந்தில் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com