"அண்ணாமலை, சீமான் மாதிரி உளறல் மன்னர்களை நான் பார்த்ததே இல்லை" - பழ.கருப்பையா!

தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத்தின் தலைவரும் அரசியல்வாதியுமான பழ.கருப்பையா புதிய தலைமுறைக்கு நேர்காணல் கொடுத்துள்ளார். அதில் “எமர்ஜென்சியால் ஆட்சியை இழந்தோம் என ஸ்டாலின் சொல்வது மிகப்பெரிய பொய்” என்றார். முழு பேட்டியை இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ல் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com