தமிழ்நாடு
"திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு கொள்கை என்பது எதுவுமில்லை; சுழியம்" - நாம் தமிழர் கட்சி காளியம்மாள்
“நீட் தேர்வை நாங்கள் ரத்து செய்வோம் என்ற வார்த்தை காங்கிரஸிலிருந்து வராத போது எதற்கு அந்த கூட்டணி?” - நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள்