“TRAFFIC -ஐ சரிசெய்ய எங்கிட்ட திட்டம் இருக்கு’’ - மத்திய சென்னை நாதக வேட்பாளர் கார்த்திகேயன்!

நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயன், மக்களவை தேர்தல் 2024க்காக தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அவரை களத்திலிருந்து நேர்காணல் எடுத்துள்ளது புதிய தலைமுறை. அதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com