Election With PT | "சீமான் அண்ணனே சொல்லிட்டாரு.. அதற்காகத்தான்..!" - நா.த.க வேட்பாளர் சத்யா தேவி

“மக்கள் நம்ம பின்னாடி இருக்காங்க. கண்டிப்பா வெற்றி பெறுவோம்னு சீமான் அண்ணன் சொன்னாங்க. அண்ணன் கொடுத்த தைரியத்தோட களத்துல இறங்குறேன்” என்கிறார் மதுரை நாடாளுமன்றத் தொகுதி நாதக வேட்பாளர் சத்யாதேவி. இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் முழு பேட்டியை காணலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com