“அரசின் திட்டத்தை கண்மூடித்தனமா எதிர்க்கவேண்டிய அவசியம் எங்க கட்சிக்கு இல்ல” - காளியம்மாள், NTK

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்தும், தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புகள் குறித்தும், திராவிட இயக்கங்கள் மீதான தன் விமர்சனங்கள் குறித்தும் நம்மிடையே பேசியவற்றை இங்கே காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com