"நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகள் கேட்போம்.." - கே.எஸ். அழகிரி

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்க இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அவருடன் நமது செய்தியாளர் ராஜ்குமார் நடத்திய கலந்துரையாடலை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com