"விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெறவேண்டும்" - பாலபாரதி!

தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி, புதிய தலைமுறை டிஜிட்டலுக்கு அளித்துள்ள நேர்காணலில் விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம், மறைந்த போராளி சங்கரய்யா பற்றிய நினைவுகள் என பலவற்றை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com