“BJP அணிக்கு ஆதரவாக சுற்றுப்பயணம்.. சசிகலாவின் திட்டம்!” - ஆவின் வைத்தியநாதன்!

“இபிஎஸ் சொன்னது மாதிரி தெருத் தெருவா கட்டியிருக்குற விநாயகர் கோயிலும், ராமர் கோயிலும் ஒன்னாயிருமா? ‘அம்மா நீங்க கட்டுன பொடவையோட வெளிய வாங்கம்மா... தொண்டர்கள் உங்களை பாத்துக்க தயாரா இருக்காங்க’ என்று சசிகலாவிடம் நான் சொன்னேன்” ஆவின் வைத்தியநாதன்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com