தமிழ்நாடு
"என்னையே 3 மாதங்களாக மிரட்டினர்"- சபாநாயகர் அப்பாவு பேட்டி
திண்டுக்கல்லில் அரசு மருத்துவரை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் பெயரைச் சொல்லி தன்னை இடைத்தரகர்கள் மிரட்டியதாக சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.
