\
பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சாதிமறுப்பு திருமணம்

பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சாதிமறுப்பு திருமணம்

பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சாதிமறுப்பு திருமணம்
Published on: 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பெரியார் சிலை முன்பாக சாதிமறுப்பு திருமணம் நடைபெற்றது.

தந்தை பெரியாரின் 139வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திராவிடர் கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த விஜயபிரகாஷ், அபிராமி ஆகியோருக்கு திராவிடர் கழகம் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணமக்கள் இருவரும் பெரியார் சிலை முன்பாக திருமண உறுதிமொழி ஏற்று கொண்டனர்.‌

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com