சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனுவின் நிலை என்ன?

சாத்தான்குளம் வழக்கில் தந்தை மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் 48 சாட்சியங்களிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது . இதில் ஆய்வாளார் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய வழக்கில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com