INSAT 3 DS சக்ஸஸ்.. இனி வானிலை குறித்து துல்லிய தகவல்கள்!

இன்சாட் 3DS செயற்கைக்கோள் GSLV - F14 ராக்கெட் மூலம், வெற்றிகரமாக விணணில நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு 25 நிமிடத்திற்கும் வானிலை குறித்து துல்லிய தகவல்களை தெரிந்துகொள்ள முடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. கூடுதல் தகவல்களை விடியோவில் காணலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com