எஸ்.ஆர்.எம்மில் ‘கோவாக்சின்’ தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனை தொடக்கம்

எஸ்.ஆர்.எம்மில் ‘கோவாக்சின்’ தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனை தொடக்கம்

எஸ்.ஆர்.எம்மில் ‘கோவாக்சின்’ தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனை தொடக்கம்
Published on

காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் 3-ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. 3 ஆம் கட்ட தடுப்பூசி பரிசோதனையை எஸ்.ஆர்.எம். இணைவேந்தர் சத்ய நாராயணன் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து பேசிய அவர், “எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் 3-ஆம் கட்ட தடுப்பூசி பரிசோதனைக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதில் 1000 பேர் பங்கேற்கின்றனர். 3-ஆம் கட்ட பரிசோதனை முடிந்த பிறகு மக்களின் செயல்பாட்டுக்கு வரும். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாகவே நாம் தயாரித்துவிடுவோம் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com