தமிழ்நாடு
”திட்டமிட்டப்படி அக்டோபரில் போராட்டம்” - தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவிப்பு
தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் திட்டமிட்டப்படி அடுத்த மாதம் அக்டோபர் 16ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
