\
தனிநபர் யோகா உலக சாதனை முயற்சி - அசத்திய மாணவர்கள்

தனிநபர் யோகா உலக சாதனை முயற்சி - அசத்திய மாணவர்கள்

தனிநபர் யோகா உலக சாதனை முயற்சி - அசத்திய மாணவர்கள்
Published on
சென்னை பெருங்குடியில் தி கிளாசிக்கல் ஆர்ட் அண்ட் யோகா அகடாமி சார்பில் தனிநபர் யோகா உலக சாதனை முயற்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 6 நபர்கள் யோகாசனங்கள் செய்து சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். கோபிகா ஸ்ரீ நெருப்பு வளையத்தினுள் தொடர்ந்து 21 நிமிடங்களில் 21 யோகாசனங்கள் செய்து காண்பித்தார். நித்தியஸ்ரீ ஏணி மீது 51 ஆசனங்களும் தருண் தொடர்ந்து நூறு மீட்டர் தூரம் ஆசனமும், கவுரி தேவி ஐஸ் கட்டி மீது தொடர்ந்து 21 நிமிடங்கள் 21 ஆசனங்கள் செய்தும் அசத்தினர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com