நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்தியாவின் முதல் டபுள் டக்கர் பேருந்து! ஒரு லைவ் ஷோ!

இந்தியாவிலேயே முதன் முதலில் உற்பத்தி செய்யப்பட்டு மும்பை நகரில் வலம்வந்த டபுள் டக்கர் பேருந்து தற்போது நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் காட்சி படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com