இந்தியன் ரயில்வேயில் சூப்பர் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

இந்திய ரயில்வேயில் காலியாக உளள உதவி எஞ்சின் ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.
Indian Railway
Indian Railwaypt desk

மொத்த பணியிடங்கள்:

இந்திய ரயில்வேயில் காலியாக உளள 5,696 உதவி எஞ்சின் ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (19.02.2024) கடைசி நாளாகும்.

exam
examfile

வயது மற்றும் கல்வித் தகுதி:

18 முதல் 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் டிப்ளமோ அல்லது பொறியியல் படித்தவர்களாக இருக்க வேண்டும். தகுதியுடையவர்கள் https://www.rrbchennai.gov.in/intex.html என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

https://www.rrbchennai.gov.in/downloads/cen-01-2024/Detailed_CEN_01_2024_English_final_1900_hrs.pdf (இங்கே க்ளிக் செய்யவும்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com