தமிழ்நாடு
இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகுமா இல்லையா? மழைப்பொழிவு எப்படி இருக்கும்?
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது நாளைதான் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விரிவான தகவல்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.