நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கலில் பரிசல் இயக்கத் தடை

நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கலில் பரிசல் இயக்கத் தடை

நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கலில் பரிசல் இயக்கத் தடை
Published on

ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் ஓகேனக்கலில் 11 ஆவது நாளாக பரிசல் இயக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையால், பிலிகுண்டுலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசல் இயக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com