\
திமுக பிரமுகரின் வீடு உள்ளிட்ட தமிழகத்தின் 22 இடங்களில் ஐ.டி. ரெய்டு!

திமுக பிரமுகரின் வீடு உள்ளிட்ட தமிழகத்தின் 22 இடங்களில் ஐ.டி. ரெய்டு!

திமுக பிரமுகரின் வீடு உள்ளிட்ட தமிழகத்தின் 22 இடங்களில் ஐ.டி. ரெய்டு!
Published on: 

சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் உள்ள 22 உடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா கவுண்டர் வீட்டிலும் வருமானத்துறை சோதனை நடத்துகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com