\

இணையதளம் சரியாக செயல்படவில்லை.. வருமான வரி தாக்கலில் பிரச்னை - கால வரம்பு நீட்டிக்கப்படுமா?

இணையதளம் சரியாக செயல்படவில்லை என்பதால் வருமான வரித்துறை கணக்கு தாக்கல் செய்வதற்கான காலத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என பட்டயக் கணக்காளர் சரவணம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறிய தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com