\
இன்றுடன் முடிகிறது வருமான வரி தாக்கல் செய்யும் காலக்கெடு (வீடியோ)

இன்றுடன் முடிகிறது வருமான வரி தாக்கல் செய்யும் காலக்கெடு (வீடியோ)

இன்றுடன் முடிகிறது வருமான வரி தாக்கல் செய்யும் காலக்கெடு (வீடியோ)
Published on: 

2016-17 ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் 12 சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இந்த சிறப்பு கவுன்ட்டர்கள் மாலை 5:45 மணி வரை செயல்படும். பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்பதால், வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய காலதாமதம் ஆவதாகவும், எனவே கணக்கைத் தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்கவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கையை பரிசீலித்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com