சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றான சென்னை ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையானது சீல் வைத்துள்ளது.
1946 ஆண்டு 99 ஆண்டுகளுக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 2045 வரை குத்தகைக்கு விடப்பட்டுள்ளது ஆனால் குத்தகை மாற்றத்தொகை 820 கோடி ரூபாய் செலுத்தாமல் நிலுவையில் இருப்பதால் ரேஸ்கோர்ஸ்க்கு சீல் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்.