கடலூர்: உச்ச கட்டத்தை அடைந்துள்ள மேயர், துணை மேயர் இடையேயான மோதல்! பின்னணி காரணம் இதுதான்!

கடலூரில் 45 வார்டுகள் உள்ளன. இதில் கவுன்சிலராக இருப்பவர்கள் மேயர் மீதும் துணை மேயர் மீதும் கடுமையன அதிருப்தியில் இருக்கிறார்கள். இதனால் பணிகள் தொய்வடைகின்றன.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com