வேளாண்மை பட்ஜெட் 2025 - 2026|விதைகள் சுத்திகரிப்பு திட்டம் முதல் கோடைக்காலப் பயிர் திட்டம் வரை!
வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையை வாசிக்க தொடங்கியுள்ளார் வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் . இத்துடன் வேளாண் துறையுடன் கால்நடைத்துறை , மீன்வளத்துறைக்கான நிதி ஒதுக்கீடூகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிடுகிறார்.