“டிசம்பரில் அதிக மழைக்கு வாய்ப்பு” - கணிப்பின் முழு விவரம்!

நவம்பரில் அதி கனமழை கொட்டிய நிலையில், டிசம்பரிலும் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவம்பரில் அதி கனமழை கொட்டிய நிலையில், டிசம்பரிலும் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது டிசம்பரில் இயல்பை விட 31% அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பின்னணி என்பதை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com