\
சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!
சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!pt web

சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை.. முழு விவரம்!

சென்னையில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுய் மையம் தெரிவித்துள்ளது.
Published on

நேற்று இரவில் இருந்து சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வரக்கூடிய நிலையில், தற்போது சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com