தமிழ்நாடு
“19 மாவட்டங்களில் மழை தொடரும்” வானிலை ஆய்வு மையம்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை போன்ற மாவட்டங்களிலும் 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.