“சென்னை உட்பட இந்த 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும்” - வானிலை ஆய்வு மையம்!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் எந்தவொரு சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கவில்லை என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com